top of page
Sound Board

Specials

Tamil Nostalgia Channel's special musical programmes related to festivals, events and celebrations will be showcased here.

NAVARATHRI 2023 - 9 Superpowers of Women

நவராத்திரி னாலே பெண்களுக்கு கொண்டாட்டம் தான். ஏன்னா, இது எங்களுக்கான பண்டிகை. பெண் சக்தியை கொண்டாடும் பண்டிகை.

நவராத்திரி வழக்கங்கள் பார்த்தா...எல்லாமே பெண்களுடைய கலைத்திறனை போற்றும் விதமாக அமைந்திருக்கும். கோலம் போடுவது, வித விதமாக சுண்டல் செய்வது, கொலு அலங்காரங்கள், வெற்றிலை பாக்குடன் கிராஃப்ட் பொருட்கள் கொடுப்பது என்று பல விதங்களிலும் பெண்கள் தங்களுடைய கலைத்திறனை வளர்க்கவும், மேடையேற்றவும் ஒரு நேரமாக அமைகிறது.

பெண்கள் ஷக்தி என்பது கலை மட்டுமல்ல. அது அவங்களோட ஒரு சூப்பர் பவர் தான். பெண்களுக்கு ஒன்பது சூப்பர் பவர்ஸ் இருக்கு - ஒவ்வொரு நாளும் ஒரு சக்தியை கொண்டாடுகிறது. அது என்ன ஒன்பது சூப்பர் பவர்?

 

1. Nurturing - அரவணைப்பு/தாய்மை 

2. Dutifulness - கடமை உணர்வு

3. Compassion - இரக்கம்/கருணை 

4. Resilience - விடாமுயற்சி/செழிக்கும் திறன்

5. Childlike - குழந்தை உள்ளம் 

6. Optimism - ஆப்டிமிசம்/நேர்மறை சிந்தனை 

7. Romantic - காதல் உணர்வு மிகுந்த

8. Confidence - தன்னம்பிக்கை

9. Loyalty - விசுவாசம்/உறுதி தன்மை 

 

ஒவ்வொரு  சக்தி பற்றிyum திரையில் வந்திருக்கும் பாடல்கள் பாக்கலாம்.

வழக்கம் போல, ஒவ்வொரு சக்திக்கும் நான் சில பாடல்களை உதாரணமாக தரேன். நீங்க உங்களுக்கு தோன்றும் பாடல்களை கமெண்டில் எழுதுங்க.

Celebrate Navaratri 2023: Empowering Tamil Songs for Women’s Superpowers | Tamil Nostalgia Series
05:11
நவராத்திரி 2023 - Day 8 தன்னம்பிக்கை | Navaratri Special Video | Songs About 9 Superpowers of Women
04:39
நவராத்திரி 2023 - Day 7 காதல் உணர்வு | நவசக்தியைப் போற்றும் பாடல்கள் | 9 Superpowers of Women
05:04
நவராத்திரி 2023 - Day 6 Optimism | Navaratri Special Video in Tamil | 9 Superpowers of Women
05:30
நவராத்திரி 2023 - Day 5 குழந்தை உள்ளம் | Navaratri Special Video in Tamil | 9 Superpowers of Women
03:57
Unlock the 9 Inspirational Superpowers of Women | Navaratri Special 2023 in Tamil
05:32
Unleashing the 9 Superpowers of Women: Navaratri Celebration in Tamil | Empowerment Through Music
04:12
Celebrate Women's Strength: 9 Empowering Tamil Songs for Navaratri 2023!
04:40

NAVARATHRI 2021- 9 Days 9 Amman Songs

Special feature programme for Navarathri 2021 featuring songs from movies that sing the praise of the Devi.

Navarathri Amman Songs - Day 8 - அகர முதல எழுத்தெல்லாம் (சரஸ்வதியின் சபதம்) | Agara Mudhala
09:47
Navarathri Amman Songs - Day 7 - Sridevi en vaazhvil (ஸ்ரீதேவி என் வாழ்வில் )  Ilamai Kolam
07:08
Navarathri Amman Songs - Day 6 - Tripura Sundari (த்ரிபுர சுந்தரி ) - Jagadguru Adi Shankara
08:27
Navarathri Amman Songs - Day 4 - Naanaatchi Seidhu Varum (நானாட்சி செய்து வரும்)
08:17
Navarathri Amman Songs - Day 3 - Bhuvaneswari Arul Puri (புவனேஸ்வரி அருள் புரி)
07:02
Navarathri Amman Songs - Day 1 - Sundari Soundari
03:02
bottom of page